சரும பாதுகாப்பிற்கு மூலிகைப் பொடி
Page 1 of 1
சரும பாதுகாப்பிற்கு மூலிகைப் பொடி
இன்று பெண்கள் சருமத்தின் அழகினை பாதுகாக்க இயற்கை மூலிகைகளை விட்டு விட்டு செயற்கையாய் விற்பதை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இது சொந்த காசில் சூனியம் வைப்பதற்கு சமமாகும். ஆகையால் சருமத்தை பாதுகாக்க மூலிகை பொடி செய்து பயன்படுத்துங்கள். இந்த மூலிகை பொடியை வீட்டிலேயே தயாரிக்கலாம். மிகவும் பாதுகாப்பானது. மேலும் இதற்கு அதிக செலவும் ஆகாது.
மூலிகைப் பொடி தயாரிக்க....
பச்சைப் பயிறு - 500 கிராம்
கடலை பருப்பு - 500 கிராம்
கஸ்தூரி மஞ்சள் - 200 கிராம்
பூலாங்கிழங்கு - 500 கிராம்
ஆவாரம் பூ அல்லது ரோஜா இதழ் - 500 கிராம்
ஆகியவற்றை வாங்கி சுத்தம் செய்து, காய வைத்து சீயக்காய் அரைக்கும் இயந்திரத்தில் போட்டு அரைத்து, ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும். இந்த பொடியை தினசரி காலையும், மாலையும் முகத்தில் தேய்த்து காயும் வரை வைத்து கழுவி விடவும். படிப்படியாக உங்கள் முகம் பளபளப்பாகவும், மினுமினுப்பாகவும் மாறுவதைக் காணலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குளிர்காலத்தில் சரும பாதுகாப்பிற்கு
» சரும பாதிப்புகளைத் தவிர்க்க
» பெண்களின் எதிர்கால பாதுகாப்பிற்கு
» சரும எண்ணெய்
» சரும பாராமரிப்பு
» சரும பாதிப்புகளைத் தவிர்க்க
» பெண்களின் எதிர்கால பாதுகாப்பிற்கு
» சரும எண்ணெய்
» சரும பாராமரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum