சரும எண்ணெய்
Page 1 of 1
சரும எண்ணெய்
தேவையான பொருட்கள்:
வேம்பாடம் பட்டை – 50 கிராம்
தேங்காய் நெற்று – 15 கிராம்
வசம்பு – 15 கிராம்
கருஞ்சீரகம்- 15 கிராம்
மஞ்சள்- 15 கிராம்
தேங்காய் எண்ணெய் – 1,400 கிராம்
செய்முறை:
வேம்பாடம் பட்டை, தேங்காய் நெற்று, வசம்பு, கருஞ்சீரம், மஞ்சள் ஆகியவற்றை ஆறு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவேண்டும். ஊறிய தண்ணீரை வைத்து வேம்பாடம்பட்டை, தேங்காய் நெற்று, வசம்பு, கருஞ்சீரம், மஞ்சள் ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவேண்டும். தேங்காயை அரைத்து பால் எடுத்து அதனுடன் அரைத்த விழுதையையும், தேங்காய் எண்ணெயையும் கலந்து காய்ச்சி வடிகட்டி சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.
தீரும் நோய்கள்:
சொறி சிரங்கு, கரப்பான் ஆகியவற்றிற்கு உடம்பில் தடவி வந்தால் சரும நோய்கள் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» உங்கள் முகத்தில் எண்ணெய் தன்மை இருக்கிறதா ? கவலையை விடுங்க எண்ணெய் பசை நீங்கி அழகாக காட்சியளிக்க
» சரும பாதுகாப்பு
» உலர் சருமத்தைப் போக்க
» சரும புற்றுநோய்
» சரும பாதிப்புகளைத் தவிர்க்க
» சரும பாதுகாப்பு
» உலர் சருமத்தைப் போக்க
» சரும புற்றுநோய்
» சரும பாதிப்புகளைத் தவிர்க்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum