கோடைக் கால சரும பராமரிப்பு
Page 1 of 1
கோடைக் கால சரும பராமரிப்பு
* முள்ளங்கி சாறு, தயிர் சம அளவு கலந்து முகத்தில் தேய்த்து காய்ந்ததும் கழுவி வர முகம் பளபளப்பபாகும்.
* எலும்மிச்சம் பழத்தோலை காய வைத்து பொடித்து பன்னீர் அல்லது இளநீர் கலந்து தேய்த்து வர முகம் பொலிவாகும். சுருக்கம் மறையும்.
* 4 கரண்டி தேங்காய்பாலில், ஒரு எலுமிச்சம் பழத்தைப்பிழிந்து வாரம் ஒரிரு முறை தலையில் தேய்த்து குளித்து வர கூந்தல் அடர்த்தியாக வளரும்.
* பப்பாளிப்பழத்தை பிசைந்து சிறிதளவு தேன், பாலேடு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் ஊறிய பின் கழுவி வர முகம் பளிச்சென மாறும்.
* கொத்தமல்லித் தழையை உணவில் சேர்த்து வந்தால் கண்பார்வை மேம்படும். மேனியில் மினுமினுப்பும் அதிகரிக்கும்.
* பாசிப்பயறு மாவு, கடலை மாவு, மஞ்சள், வேப்பிலை கலந்து கூழை தேய்த்து மாலையில் குழந்தைகளைக் குளிப்பாட்டினால் இரவில் நன்றாக தூங்கும். வேனல் கட்டிகளும் வராது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கோடைக் கால கூந்தல் பராமரிப்பு
» கற்றாழையின் சரும பராமரிப்பு
» கற்றாழையின் சரும பராமரிப்பு
» சரும பராமரிப்பு குறிப்புகள்
» வெயில் கால சரும பராமரிப்பு
» கற்றாழையின் சரும பராமரிப்பு
» கற்றாழையின் சரும பராமரிப்பு
» சரும பராமரிப்பு குறிப்புகள்
» வெயில் கால சரும பராமரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum