பெண்களை அழகாக்கும் குறிப்புகள்
Page 1 of 1
பெண்களை அழகாக்கும் குறிப்புகள்
* மாம்பழ நிறமுடைய பெண்கள் லைட் கலர் ஆடை அணிய வேண்டும். நல்ல வெள்ளை நிறுத்துடன் இருப்பவர்கள் டார்க் கலர் ஆடையை அணியலாம்.
• உயரமான பெண்களுக்கு எப்போதும் எளிமையான ஆடை தான் மிக நன்றாக இருக்கும். ஆடம்பரமான ஆடைகளை அணியக்கூடாது. காதுகளை மறைத்து கூந்தலை வாரிக்கொண்டை போட்டுக்கொள்ள வேண்டும்.
• கால்களுக்கு உயரமான செருப்புகளையோ, ஹீல்ஸ் வைத்த ஷூக்களையோ அணியக்கூடாது. உயரம் இல்லாத மெல்லிய செருப்புகளை மட்டுமே அணிய வேண்டும்.
• உயரத்துக்கு ஏற்ற சேலைகளை பார்த்து வாங்க வேண்டும். உயரமான சேலைகள் இல்லையென்றால் பார்டர் வைத்து உயரமாக்கிக்கொள்ள வேண்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» விரல்கள் அழகாக்கும் மசாஜ்
» சருமத்தை அழகாக்கும் உணவுகள்
» பின்னழகை அழகாக்கும் பயிற்சி
» சருமத்தை அழகாக்கும் உணவுகள்
» பின்னழகை அழகாக்கும் பயிற்சி
» சருமத்தை அழகாக்கும் உணவுகள்
» பின்னழகை அழகாக்கும் பயிற்சி
» சருமத்தை அழகாக்கும் உணவுகள்
» பின்னழகை அழகாக்கும் பயிற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum