நிரந்தர புருவம் கிடைக்க
Page 1 of 1
நிரந்தர புருவம் கிடைக்க
சிலருக்கு புருவத்தில் முடியே இருக்காது. புருவ முடி உதிர்ந்து விட்டதே அல்லது எனக்கு புருவத்தில் முடி இல்லையே எனக் கவலையே பட வேண்டாம். விளக்கெண்ணெயை லேசாகச் சூடு செய்து புருவத்தில் தடவி மசாஜ் செய்தால் முடிகள் நன்றாக வளரும். ஐபுரோ ஆயில் வாங்கி வந்து அதை புருவத்தில் தடவி மசாஜ் செய்தால் விரைவில் முடி முளைத்து புருவங்கள் அழகாகும்.
புருவமே இல்லாதவர்கள் நிரந்தரமாக புருவத்தை அமைத்துக் கொள்ள ஐபுரோ டாட்டூ முறையைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. ஐபுரோ டாட்டூ என்பது புருவங்கள் உள்ள இடத்தில் டாட்டூ பிக்மென்டேஷனை நிரப்பி நிரந்தரமாக புருவங்களை அமைக்கும் மேக்கப்பாகும். இதனால் முகத்திற்கு அழகு கிடைப்பதுடன் உங்களுடைய மனக்குறையும் அகன்று விடும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» புருவம் வளர வேண்டுமா?
» புருவம் அழகாக….
» நிரந்தர சுகம் எது
» குழந்தையின்மைக்கு நிரந்தர தீர்வு
» புருவம் அடர்த்தியாக வளர...
» புருவம் அழகாக….
» நிரந்தர சுகம் எது
» குழந்தையின்மைக்கு நிரந்தர தீர்வு
» புருவம் அடர்த்தியாக வளர...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum