புருவம் அடர்த்தியாக வளர...
Page 1 of 1
புருவம் அடர்த்தியாக வளர...
தினமும் குளிப்பதற்கு முன்பு அல்லது உறங்க செல்லும் முன்பு புருவத்தின் மயிர் காலில் படும்படி விளக்கெண்ணெயைத் தேய்க்க வேண்டும். பிறகு லேசாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்தால் புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளரும்.
ஹார்மோன்கள் பிரச்சனையால் புருவத்தில் முடி கொட்டியிருந்தாலும் அங்கு இரத்த ஒட்டத்தை அதிகரித்து, அவை திரும்ப வளரவும், இந்த மசாஜ் முறை உதவும்.
சிலருக்கு புருவம் அதிக அடர்த்தியாக இருக்கும் அவர்கள் முக அமைப்பிற்கு ஏற்ப த்ரெட்டிங் செய்து கொண்டால் கண்களும், முகமும் வசீகரமாய் இருக்கும். வட்டமான முக அமைப்பைக் கொண்டவர்கள் புருவத்தின் ஆரம்பத்தில் இருந்து த்ரெட் செய்து நுனியில் செல்லும் போது சற்று வளைத்துக் கொள்ள வேண்டும்.
அதேபோல் நீள் வட்ட முகம் கொண்டவர்கள் புருவத்தின் கடைசியில் சிறிது வளைத்து த்ரெட் செய்து கொள்ளலாம். சதுரமான முகம் கொண்டவர்கள் நடுவில் சிறிது வளைவாக த்ரெட் செய்து கொள்ளலாம் முகம் வசீகரமாக இருக்கும். கழுத்துப் பகுதியில் சிறிது சூடாக்கப்பட்ட நல்ல எண்ணையினால் மசாஜ் செய்தால் கழுத்தும் பளபளவென பளிச்சிடும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உங்கள் புருவம் வளர வேண்டுமா? சில ஆலோசனைகள்.
» புருவம் வளர வேண்டுமா?
» நிரந்தர புருவம் கிடைக்க
» முக வடிவத்திற்கு ஏற்ற புருவம்:
» முக வடிவத்திற்கு ஏற்ற புருவம்:
» புருவம் வளர வேண்டுமா?
» நிரந்தர புருவம் கிடைக்க
» முக வடிவத்திற்கு ஏற்ற புருவம்:
» முக வடிவத்திற்கு ஏற்ற புருவம்:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum