மேக் அப் டிப்ஸ்
Page 1 of 1
மேக் அப் டிப்ஸ்
மேக் அப் போடுவதை தவிர்க்க முடியாத இன்றைய நாட்களில் ஹெல்தி மேக் அப் செய்வதற்கான பிரத்யேக டிப்ஸ் இதோ....
• மேக் அப் செய்து கொள்வதற்ளு முன்பு நீங்கள் உபயோகிக்கும் காஸ்மேடிக் சாதன லேபிளின் பட்டியலில் டை எத்தனாலைமைன், ட்ரை எத்தனாலைமைன், பிமைலீன்- டை-அமைன் ஆகிய பொருட்கள் இருந்தால் அவற்றை தவிர்ப்பது நல்லது. உலக காஸ்மெடிக் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட காஸ்மெடிக் அம்சங்கள் தீங்கானவை என்று அறிவித்துள்ளது.
• நெயில் பாலிஷ்போடும் முன்பு விரல்களை நன்றாக கழுவி விட்டு மாய்சரைவிங் க்ரீம் தடவி கொண்டு அதன் பிறகு நெயி பாலிஷ் போடுங்கள். விரல்களின் ஆரோக்கியம் உறுதிப்படும்.
• எந்த வகை காஸ்மெடிக் அயிட்டங்களையும் கண் இமைகளின் மீது உபயோகிக்க கூடாது,
• லிப்ஸ்டிக் போடுவதற்று முன்பு இதழ்களை பன்னீரால் கழுவுங்கள். அதே போல லிப்ஸ்டிக் நீக்கிய பிறகும் உதடுகளை பன்னீரால் கழுவ வேண்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கோடைக்கால மேக் அப் டிப்ஸ்
» எண்ணெய் பசை சருமத்திற்கு மேக்-அப் டிப்ஸ்
» மேக் அப் போடும் முறை.......
» கண்களை களையாக மாற்றும் மேக் அப் டிப்ஸ்
» மேக் அப் போடாமலேயே அழகா தெரிய

Permissions in this forum:
You cannot reply to topics in this forum