ஆரஞ்சு ஃபேஸ் ஸ்கரப்
Page 1 of 1
ஆரஞ்சு ஃபேஸ் ஸ்கரப்
சருமத்தை சுத்தம் செய்ய கிளின்சர் மிகவும் முக்கியமானது. அதிலும் வீட்டிலேயே கிளின்சர் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள், கரும்புள்ளிகள், அழுக்குகள் போன்றவற்றை நீக்கும். அதற்கு ஆரஞ்சு ஜூஸ் உடன், மில்க் கிளின்சரை கலந்து முகத்தில் தடவி ஒரு நிமிடத்திற்கு மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமம் நன்கு ஈரப்பசையுடன், பளிச்சென்று காணப்படும்.
ஆரஞ்சு தோல் மற்றும் தயிர்: இந்த வகையான ஃபேஸ் ஸ்கரப் மிகவும் பிரபலமானது. இதனை ஆண்களும் செய்யலாம். அந்த ஸ்கரப்பிற்கு ஆரஞ்சு பழத்தின் தோலை வெயிலில் காய வைத்து, பின் அதனை பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் ஒரு டீஸ்பூன் தயிருடன், 1/2 டீஸ்பூன் ஆரஞ்சு பவுடரை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து, பின் காய வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். கரும்புள்ளிகள், முகப்பரு போன்றவை இருப்பவர்கள், இந்த கலவையுடன் சிறிது எலுமிச்சை சாற்றை சேர்த்து, செய்தால் நல்லது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆரஞ்சு ஃபேஸ் ஸ்கரப்
» ஓட்ஸ் ஃபேஸ் ஸ்கரப்
» அரிசி ஃபேஸ் ஸ்கரப்
» தக்காளி பேஸ் ஸ்கரப்
» அழகான முகத்திற்கு அரிசி ஃபேஸ் ஸ்கரப் பண்ணுங்க…

Permissions in this forum:
You cannot reply to topics in this forum