ஆப்பிள் கன்னம் வேண்டுமா?
Page 1 of 1
ஆப்பிள் கன்னம் வேண்டுமா?
கன்னங்கள் ஒட்டி, குழி விழுந்துபோன பெண்களுக்கு, ஆப்பிள் போன்ற கன்னங்களாக மாற, இதோ சில எளிய வழிமுறைகள்:
* அடிக்கடி வாய்க்குள் காற்றை நிரப்பி, கன்னங்களை பலூன் போல் ஊதி, தொடர்ந்து, ஐந்து நிமிடம் வைத்துக் கொள்ளுங்கள்.
* காலையும், மாலையும் சிறிது நேரம் தண்ணீரை வாய்க்குள் வைத்து பயிற்சி செய்வது போல் அங்கேயும், இங்கேயுமாக குலுக்குங்கள்.
* வாய்க்குள் காற்றை நிரப்பி, இரண்டு கைகளிலும் உள்ள மோதிர விரல், நடு விரல், சிறிய விரல் ஆகியவைகளை ஒன்றாக்கி, கீழே இருந்து மேல் நோக்கி மசாஜ் செய்யுங்கள். தினமும் குறைந்தது, 25 முறை இப்படி செய்து வந்தால் ஆப்பிள் கன்னங்கள் கிடைக்கும்.
* குழி விழுந்த கன்னங்களை கொண்டவர்கள், அதிக கவனத்துடன் மேக் - அப் செய்ய வேண்டும். சிரிக்கும்போது, எலும்புகள் வெளியே தள்ளிக் கொண்டு தெரியும் விதத்தில் இருந்தால், அதில் சிறிதளவு ரூஜ் பூசுங்கள். அந்த குறை தென்படாது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆப்பிள் மருத்துவம்: ஆப்பிள் போன்ற கன்னம் வேண்டுமா..?
» தொட்டுக் கொள்ள ஒட்டிக் கொள்ளும் பட்டுக் கன்னம் வேண்டுமா?
» ஆப்பிள் போன்ற கன்னங்கள் வேண்டுமா?
» கன்னம் நிறமாக
» பருத்த கன்னம் பெற
» தொட்டுக் கொள்ள ஒட்டிக் கொள்ளும் பட்டுக் கன்னம் வேண்டுமா?
» ஆப்பிள் போன்ற கன்னங்கள் வேண்டுமா?
» கன்னம் நிறமாக
» பருத்த கன்னம் பெற
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum