பருத்த கன்னம் பெற
Page 1 of 1
பருத்த கன்னம் பெற
முளைகட்டிய பச்சை பயறு,சின்ன வெங்காயம் சேர்த்து காலையில் சாப்பிட பருத்த கன்னம் பெறும்.
அறிகுறிகள்:
கன்னத்தில் குழிகள்.
தேவையான பொருட்கள்:
முளைகட்டிய பச்சை பயறு.
சின்னவெங்காயம்.
செய்முறை:
முளைகட்டிய பச்சை பயறு 1 கப் அளவு எடுத்து அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து காலையில் சாப்பிட்டு அரை மணி நேரத்திற்குப் பிறகு காலை உணவு சாப்பிட்டு வந்தால் கன்னத்தில் குழிகள் மறைந்து பருத்த கன்னம் பெற்று முக அழகு கூடும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» பருத்த வயிற்றைக் குறைக்க
» பருத்த வயிற்றைக் குறைக்க
» கன்னம் நிறமாக
» கன்னம் நிறமாக
» ஆப்பிள் கன்னம் வேண்டுமா?
» பருத்த வயிற்றைக் குறைக்க
» கன்னம் நிறமாக
» கன்னம் நிறமாக
» ஆப்பிள் கன்னம் வேண்டுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum