கூந்தல் பராமரிப்பு
Page 1 of 1
கூந்தல் பராமரிப்பு
சத்தான உணவுகளை உட்கொண்டால் ஆரோக்கியமான கூந்தலை பெறலாம். புரதச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள், பருப்பு மற்றும் பயறு வகைகள், பால் பொருட்கள் ஆகியவற்றை அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும். அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும்.
இவை முடியை நன்கு வளர வழி வகுக்கும். ரசாயனங்கள் அடங்கிய ஷாம்புகளை வாங்கக் கூடாது. நல்ல ஷாம்புகளை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். இயற்றை பொருட்களான சிகைக்காய், எலுமிச்சை, தேங்காய் எண்ணெய், வினிகர் போன்றவை கூந்தலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.
வறண்ட கூந்தலுக்கு எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளை கரு, தேய்த்து குளித்தால் முடி பளபளப்பாக மாறும். கூந்தலுக்கு தேன் தேய்த்து குளித்தால் முடி உதிரும் பிரச்சனை நீங்கும். குளிக்கும் போது நீரில் சிறிதளவு ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து குளிக்கலாம் கூந்தல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
மேலும் தேனில் பாலாடை கலந்து தேய்த்தால் மிக அழகான கூந்தல் கிடைக்கும். நாம் உபயோகிக்கும் ஷாம்பு அதிக ரசாயனக் கலப்பு இல்லாதவையாக இருக்க வேண்டும். பொடுகு இருப்பவர்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் தலைக்கு குளிக்க வேண்டும். இதனால் பொடுகு தொல்லை நீங்கும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கூந்தல் பராமரிப்பு
» கூந்தல் பராமரிப்பு
» கூந்தல் பராமரிப்பு
» கூந்தல் பராமரிப்பு கூந்தல் பராமரிப்பு
» கூந்தல் பராமரிப்பு கூந்தல் பராமரிப்பு
» கூந்தல் பராமரிப்பு
» கூந்தல் பராமரிப்பு
» கூந்தல் பராமரிப்பு கூந்தல் பராமரிப்பு
» கூந்தல் பராமரிப்பு கூந்தல் பராமரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum