கூந்தல் பராமரிப்பு கூந்தல் பராமரிப்பு
Page 1 of 1
கூந்தல் பராமரிப்பு கூந்தல் பராமரிப்பு
கேசப் பராமரிப்பில் கற்றாழை கேசத்தின் வளர்ச்சியைத் தூண்ட பயன்படுகிறது. கற்றாழை தலையில் ஏற்படும் கேசப் பிரச்சினைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது.
• கற்றாழை சோறை தேங்காய் எண்ணையுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி பெற்று நல்ல தூக்கம் உண்டாகும்.
* கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி இரண்டையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடி செய்து, தினமும் காலை மாலை இரு வேளையும் 5 கிராம் அளவு (ஒரு ஸ்பூன்) சாப்பிட்டால் தலை முடி கறுமையாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கூந்தல் பராமரிப்பு
» கூந்தல் பராமரிப்பு
» கூந்தல் பராமரிப்பு
» கூந்தல் பராமரிப்பு
» கூந்தல் பராமரிப்பு கூந்தல் பராமரிப்பு
» கூந்தல் பராமரிப்பு
» கூந்தல் பராமரிப்பு
» கூந்தல் பராமரிப்பு
» கூந்தல் பராமரிப்பு கூந்தல் பராமரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum