குளிர்கால ஆரஞ்சு ஃபேஸ் பேக்
Page 1 of 1
குளிர்கால ஆரஞ்சு ஃபேஸ் பேக்
ஆரஞ்சு ஜூஸ், எலுமிச்சை மற்றும் தயிர்: எலுமிச்சை மற்றும் தயிர் தான் வீட்டில் தயாரிக்கும் ஃபேஸ் பேக்கிற்கு மூலதனப் பொருள். எலுமிச்சை அல்லது தயிருடன் சிறிது ஆரஞ்சு ஜூஸை சேர்த்து, முகத்திற்கு போட்டால், சருமம் நன்கு பொலிவுடன் அழகாகக் காணப்படும். மேலும் சருமத்தில் இருக்கும் பழுப்பு நிறமும் படிப்படியாக மறைந்துவிடும்.
ஆரஞ்சு தோல் மற்றும் ஓட்ஸ்: இது ஒரு ஈஸியான ஒரு ஸ்கரப். இந்த ஸ்கரப்பை செய்தால் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் எளிதில் நீங்கிவிடும். அதற்கு ஆரஞ்சு தோலை காய வைத்து பொடி செய்து, ஓட்ஸ் உடன் கலந்து, வாரத்திற்கு இரண்டு முறை ஸ்கரப் செய்தால், சருமத்தில் இருக்கும் அழுக்குகள் வெளியேறி, கரும்புள்ளிகள் மற்றும் பழுப்பு நிற சருமம் போன்றவை நீங்கிவிடும். ஆகவே இந்த குளிர்காலத்தில் மேற்கூறிய ஃபேஸ் பேக்குகளை போட்டு, முகத்தை அழகாகவும் பொலிவோடும் வைத்துக் கொள்ளுங்கள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்
» ஆரஞ்சு பேஸ் பேக்
» ஆரஞ்சு பேஸ் பேக்
» காய்கறி ஃபேஸ் பேக்
» ஆரஞ்சு ஃபேஸ் ஸ்கரப்
» ஆரஞ்சு பேஸ் பேக்
» ஆரஞ்சு பேஸ் பேக்
» காய்கறி ஃபேஸ் பேக்
» ஆரஞ்சு ஃபேஸ் ஸ்கரப்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum