பாதாம் ஃபேஸ் பேக்
Page 1 of 1
பாதாம் ஃபேஸ் பேக்
சருமத்தை அழகாக வைப்பதற்கு நிறைய வழிகள் உள்ளன. அவற்றில் சில தான் சருமத்திற்கு ஃபேஸ் பேக் மற்றும் ஃபேஸ் மாஸ்க். வீட்டில் இருக்கும் சில இயற்கையான பொருட்களை வைத்து போட்டால், சருமத்திற்கு எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல் இருக்கும்.
அவற்றில் ஒன்று தான் பாதாம் ஃபேஸ் பேக். பாதாம் சருமத்தில் ஏற்படும் வறட்சி, அதிக எண்ணெய் பசை மற்றும் சரும சுருக்கம் போன்றவற்றை நீக்க பெரிதும் உதவுகின்றன. அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்ற பாதாம் ஃபேஸ் பேக்
தேவையான பொருட்கள்:
பாதாம் - 10
பால் - 2 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
ரோஸ் வாட்டர் - 2 டீஸ்பூன்
பாதாம் எண்ணெய் - 8 துளிகள்
பாதாமை இரவில் படுக்கும் முன் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் காலையில் எழுந்து, அதன் தோலை நீக்கி, பாலோடு சேர்த்து அரைத்து, மற்ற பொருட்களையும் அதனுடன் கலந்து, முகத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் மெதுவாக மசாஜ் போல் செய்து, பிறகு கழுவ வேண்டும்.
இதனை வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால், சருமம் நன்கு மென்மையாக, சுத்தமாக, அழகோடு பளிச்சென்று மின்னும்.
- பாதாமில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. இது உடலுக்கு, சருமத்திற்கு மட்டுமின்றி கூந்தலுக்கும் சிறந்தது. ஆகவே பாதாமை தினமும் சாப்பிடுவதோடு, அதன் எண்ணெயை கூந்தலுக்கு தடவி, சருமத்திற்கு அவ்வப்போது ஃபேஸ் மாஸ்க் போட்டு அழகாக ஜொலியுங்கள்...

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பாதாம் ஃபேஸ் பேக்
» விஸ்கி ஃபேஸ் பேக்
» காய்கறி ஃபேஸ் பேக்
» காய்கறி ஃபேஸ் பேக்
» வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்
» விஸ்கி ஃபேஸ் பேக்
» காய்கறி ஃபேஸ் பேக்
» காய்கறி ஃபேஸ் பேக்
» வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum