முதுகுவலி சிகிச்சை முறைகள்
Page 1 of 1
முதுகுவலி சிகிச்சை முறைகள்
உணவு முறைகள்......
முதுகு வலி ஏற்படாமல் தடுக்க உணவில் பச்சைக் காய்கறி பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். தானிய வகைகள் நிறைய சாப்பிடலாம். கால்சியம் அதிகம் உள்ள உணவை சாப்பிட்டால் முதுகு வலி எளிதில் தாக்காது. நீரிழிவு நோயாளிகள் உணவுக் கட்டுப்பாட்டை கடை பிடித்து வர வேண்டும்.
நீரிழிவு நோயாளிகளின் முதுகெலும்பு பலவீனம் அடைவதால் முதுகு வலி ஏற்படுகிறது. பொதுவாக அனைவருக்கும் தங்கள் உயரத்திற்கேற்ப எடைதான் இருக்க வேண்டும். இதனால் எண்ணை பண்டங்கள், உணவுகளை தவிர்ப்பது நல்லது. கொழுப்பு மிகுந்த உணவுகளை சாப்பிடக் கூடாது.
தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் தேவையான தண்ணீர் இருந்தால் முதுகெலும்பு எந்தவித தடங்கலும் இல்லாமல் வளையும். இல்லாவிட்டால் அது பாதிக்கப்படும் நிலை ஏற்படும். முதுகு வலி உள்ளவர்கள் கால்சியம் மிகுந்த அசைவ உணவுகளை சாப்பிடலாம்..
கண்டறியும் முறைகள்......
சி.டி/எம்.ஆர்.ஐ.ஸ்கேன் மூலமாகக் கூடக் கண்டுபிடிக்க முடியாத முதுகுவலியின் காரணத்தை சரியாக கண்டறிய சில சிறப்பு முறைகள் உள்ளன. அவை
1. பேஷட் ஜாயின்டில் மருந்து செலுத்துதல்.
2. பேஷட் நரம்பில் மருந்து செலுத்துதல்.
3. தண்டுவட டிஸ்க்கை பரிசோதித்தல்.
4. முதுகுத்தண்டுவட ஸ்கோப்பி
5. இடுப்பு எலும்பில் மருந்து செலுத்துதல்.
இவையாவும் எக்ஸ்ரே உதவியுடன் துல்லியமாக மருந்து செலுத்தும் நவீன முறைகளாகும். எனவே, இவற்றில் பக்கவிளைவுகள் மிகமிகக் குறைவு. மேலும் இந்த பரிசோதனைக்காக நோயாளிகள் மருத்துவமனையில் தங்க தேவையில்லை என்கிறார் பிரபல வலி நீக்கியியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி.கே.குமார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முதுகுவலி தடுக்கும் முறைகள்
» காதுகேளாமை குறைபாடு - சிகிச்சை முறைகள்!
» இந்திய பெண்களிடம் கருச்சிதைவு அதிகரிப்பு;தடுக்க சிகிச்சை முறைகள்
» இதய நோய்களுக்கு இனி அறுவை சிகிச்சை தேவை இல்லை :புதிய சிகிச்சை கண்டுபிடிப்பு!
» முதுகுவலி குறைய

Permissions in this forum:
You cannot reply to topics in this forum