உருளைக்கிழங்கு போளி
Page 1 of 1
உருளைக்கிழங்கு போளி
தேவையான பொருட்கள்:
உருளைக் கிழங்கு - 500 கிராம்
வெல்லம் - 250 கிராம்
மைதா மாவு - 250 கிராம்
தேங்காய் - 1 மூடி
கடலைப் பருப்பு - 50 கிராம்
ஏலக்காய் - 6
நெய் - 50 கிராம்
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
நல்லெண்ணெய் - 300 கிராம்
உப்பு - 1 டீ ஸ்பூன்
செய்முறை:
உருளைக் கிழங்கை தோல் நீக்கி வேக வைக்க வேண்டும். தேங்காயைத் துருவிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு உருளைக் கிழங்கை கடலைப் பருப்பு, தேங்காய் துருவல் இவற்றுடன் வெல்லத்தையும் சேர்த்து நன்றாக மசிய அரைக்க வேண்டும். அரைத்த விழுதை அடுப்பில் வாணலியில் கொஞ்சம் நெய் விட்டு காய்ந்ததும் போட்டுக் கிளற வேண்டும். ஏலக்காயைப் பொடி செய்து வதக்கிய கலவையில் தூவி இறக்கிவிட வேண்டும். மைதா மாவில் மஞ்சள் பொடி, எண்ணெய், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து வைக்க வேண்டும். பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதை அப்பளம் போல் தட்டி அதன் நடுவில் உருளைக்கிழங்கு பூரணத்தை வைத்து அப்பளத்தை நான்கு ஓரங்களிலும் மூடி மீண்டும் அதை வட்ட வடிவமாகத் தட்ட வேண்டும். தோசைக் கல்லை அடுப்பில் வைத்துக் காய்ந்ததும் சிறிது நல்லெண்ணெய்விட்டு போளியைப் போட்டு இருபுறமும் பொன்னிறமாக வெந்தவுடன் எடுத்து விட வேண்டும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» உருளைக்கிழங்கு போளி
» சமையல்:உருளைக்கிழங்கு போளி
» கார போளி
» இனிப்பு போளி
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு போளி
» சமையல்:உருளைக்கிழங்கு போளி
» கார போளி
» இனிப்பு போளி
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு போளி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum