ட்ரை ஃப்ரூட் போளி
Page 1 of 1
ட்ரை ஃப்ரூட் போளி
பாதாம்-தோல் உரித்தது
பிஸ்தா
முந்திரி - 10
உலர்ந்த திராட்சை
பேரீச்சம்பழம் - 4
வெல்லம்-பொடித்தது
தேங்காய் துருவல்-1கப்
மைதா மாவு- 1கப்
கேசரி பவுடர்-சிட்டிகை
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
நெய் -1கப்
நல்லெண்ணெய் - சிறிதளவு
பாதாம், பிஸ்தா, முந்திரி, பேரீச்சை, திராட்சை ஆகியவற்றை 10 நிமிடம் ஊற வைத்து... தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
இதனுடன் வெல்லம் சேர்த்து கெட்டியான பூரணமாகக் கிளறி, ஏலக்காய்த்தூள் சேர்த்து உருட்டிக் கொள்ளவும்.
மைதா மாவுடன் கேசரி பவுடர், நல்லெண்ணெய் சேர்த்து சிறிது தண்ணீர்விட்டு கெட்டியாகப் பிசைந்து,. சிறிய சப்பாத்திகளாக இட்டுக் கொள்ளவும்.
இதை ஒரு வாழை இலையில் வைத்து, நடுவில் பூரண உருண்டை வைத்து மூடி, போளியாக தட்டி, தோசைக் கல்லில் போட்டு மிதமான தீயில்
இருபுறமும் நெய் விட்டு எடுக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ட்ரை ஃப்ரூட் டேட்ஸ் இட்லி
» ட்ரை ஃப்ரூட் மில்க் ஷேக்
» வாங்க செய்யலாம் ட்ரை ஃப்ரூட் குல்ஃபி
» சமையல்:ட்ரை ஃப்ரூட் டேட்ஸ் இட்லி
» சமையல்:ட்ரை ஃப்ரூட் மில்க் ஷேக்
» ட்ரை ஃப்ரூட் மில்க் ஷேக்
» வாங்க செய்யலாம் ட்ரை ஃப்ரூட் குல்ஃபி
» சமையல்:ட்ரை ஃப்ரூட் டேட்ஸ் இட்லி
» சமையல்:ட்ரை ஃப்ரூட் மில்க் ஷேக்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum