ஓட்ஸ் கிரீம் கஞ்சி
Page 1 of 1
ஓட்ஸ் கிரீம் கஞ்சி
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 1/2 கப்
பால் - 1 கப்
தண்ணீர் - 1-1/2 கப்
துருவிய கொப்பரை - 1 டேபிள்ஸ்பூன்
கிரீம் - 1 டேபிள்ஸ்பூன்
வெல்லத்தூள் அல்லது சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்
சாரைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
வெறும் கடாயில் கொப்பரைத் துருவலை போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். பாலுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, அதில் ஓட்ஸை வேகவிடவும். அதனுடன் கொப்பரை, வெல்லத்தூள் அல்லது சர்க்கரை சேர்த்துக் கலக்கி இறக்கிவைத்து கிரீம் சேர்க்கவும். ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறவும். கிரீமுக்கு பதில் சிறிது மில்க்மெய்ட் சேர்க்கலாம். இதில் சாரைப்பருப்பையும் நெய்யில் வறுத்துப் போட, குழந்தைகள் இன்னும் விரும்பி சாப்பிடுவர். சுவையான சத்தான இந்த கஞ்சி வெயிலுக்கு ஏற்றது.
குறிப்பு: ஓட்ஸை அப்படியே சேர்க்காமல் லேசாக நெய்யில் வறுத்து செய்தால் கொழகொழப்பாக இருக்காது.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» சமையல்:ஓட்ஸ் கிரீம் கஞ்சி
» ஆரஞ்சு கிரீம் பிஸ்கட்
» ஓட்ஸ் கஞ்சி செய்வோமா!
» ஜெலி ஐஸ் கிரீம்
» காபி ஐஸ் கிரீம்
» ஆரஞ்சு கிரீம் பிஸ்கட்
» ஓட்ஸ் கஞ்சி செய்வோமா!
» ஜெலி ஐஸ் கிரீம்
» காபி ஐஸ் கிரீம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum