கோதுமை ரவா அல்வா
Page 1 of 1
கோதுமை ரவா அல்வா
தேவையான பொருட்கள்:
கோதுமை ரவா - 1 கப்
சர்க்கரை - 2 கப்
சர்க்கரை சேர்க்காத பால்கோவா - 1 கப்
நெய் - 1/2 கப்
ஏலக்காய் பொடி, முந்திரி, பாதாம் பருப்பு - தேவையான அளவு
செய்முறை:
* குக்கரில் நெய்யை ஊற்றி, அதில் கோதுமை ரவையை போட்டு குறைந்த சூட்டில் வறுக்கவும்.
* சிறிது தண்ணீரை தனி பாத்திரத்தில் கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்.
* கோதுமை ரவை வாசனை வர ஆரம்பித்ததும், தீயின் அளவைக் குறைத்து, சூடான நீரை எடுத்து மாவில் ஊற்றவும்.
* தண்ணீர் தெறிக்கும் அதனால் மெதுவாக ஊற்றவும்.
* பிறகு மூடி வைத்து, தீயின் அளவைக் குறைத்து வைத்து சுமார் 10 நிமிடங்கள் வேக விடவும்.
* பின்னர் சிறிதளவு தண்ணீரை ஒரு வாணலியில் ஊற்றி சூடாக்கி, அதில் சர்க்கரை, துருவிய கோவா ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும்.
* ஆவி வந்ததும், அதில் கலவையைக் கொட்டி, குறைந்த அளவு வெப்பத்தில் சிறிது சிறிதாக நெய் விட்டுக் கிளறவும்.
* எல்லாம் ஒன்று சேர்ந்து கெட்டியாகி, திரண்டு வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
* பிறகு அதில் ஏலப்பொடி சேர்த்து கிளறி விடவும்.
* இறக்கிய பின் அத்துடன் நறுக்கின முந்திரி, பாதாம் கொண்டு அலங்கரித்து, சூடாகப் பரிமாறவும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» கோதுமை ரவா அல்வா
» கோதுமை சம்பா அல்வா
» சமையல்:கோதுமை ரவா அல்வா
» நவராத்திரி ரெசிபி: கோதுமை அல்வா
» நவராத்திரி ரெசிபி: கோதுமை அல்வா
» கோதுமை சம்பா அல்வா
» சமையல்:கோதுமை ரவா அல்வா
» நவராத்திரி ரெசிபி: கோதுமை அல்வா
» நவராத்திரி ரெசிபி: கோதுமை அல்வா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum