தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சமையல்:கோதுமை ரவா அல்வா

Go down

சமையல்:கோதுமை ரவா அல்வா Empty சமையல்:கோதுமை ரவா அல்வா

Post  ishwarya Thu Mar 21, 2013 12:14 pm

தில் கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்.

* கோதுமை ரவை வாசனை வர ஆரம்பித்ததும், தீயின் அளவைக் குறைத்து, சூடான நீரை எடுத்து மாவில் ஊற்றவும்.

* தண்ணீ­ர் தெறிக்கும் அதனால் மெதுவாக ஊற்றவும்.

* பிறகு மூடி வைத்து, தீயின் அளவைக் குறைத்து வைத்து சுமார் 10 நிமிடங்கள் வேக விடவும்.

* பின்னர் சிறிதளவு தண்­ணீரை ஒரு வாணலியில் ஊற்றி சூடாக்கி, அதில் சர்க்கரை, துருவிய கோவா ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும்.

* ஆவி வந்ததும், அதில் கலவையைக் கொட்டி, குறைந்த அளவு வெப்பத்தில் சிறிது சிறிதாக நெய் விட்டுக் கிளறவும்.

* எல்லாம் ஒன்று சேர்ந்து கெட்டியாகி, திரண்டு வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.

* பிறகு அதில் ஏலப்பொடி சேர்த்து கிளறி விடவும்.

* இறக்கிய பின் அத்துடன் நறுக்கின முந்திரி, பாதாம் கொண்டு அலங்கரித்து, சூடாகப் பரிமாறவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum