தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோஸ் தொக்கு

Go down

கோஸ் தொக்கு Empty கோஸ் தொக்கு

Post  oviya Sun Jul 07, 2013 5:24 pm

தேவையான பொருட்கள்:

வதக்கி மிக்ஸியில் அரைத்த கோஸ் - 1 கப்
வறுத்து பொடித்த வெந்தயம் - 1\4 டீ ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீ ஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
கடுகு - சிறிதளவு
நல்லெண்ணெய் - 100 கிராம்
வெல்லம் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* கடாயில் எண்ணெயை விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் தாளிக்கவும்.

* இதில் மிளகாய்த்தூள் சேர்த்து அரைத்த கோஸ் விழுது, உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி இறக்கவும்.

* வெந்தயத்தூள், வெல்லத்தை சேர்க்கவும்.

* ஒரு பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, வதக்கி அரைத்து சேர்த்தால் சுவையும் மணமும் இன்னும் அமோகமாக இருக்கும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum