தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கேரட் கீர்

Go down

கேரட்  கீர்      Empty கேரட் கீர்

Post  oviya Sat Jul 06, 2013 9:21 pm

தேவையான பொருட்கள்:

நெய் - 2 டேபிள் ஸ்பூன்
கேரட் - 4
பால் - 1 லிட்டர்
சர்க்கரை - 150 கிராம்
குங்குமப்பூ - 1/4 டீ ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீ ஸ்பூன்
முந்திரி, திராட்சை - தேவையான அளவு

செய்முறை:

* அடி கனமான வாணலியில் நெய்யை ஊற்றி மிதமான சூட்டில் முந்திரி, திராட்சை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

* கேரட்டைப் பூத்துருவலாகத் துருவிக் கொண்டு அதனை சூடான நெய்யில் மிதமான தீயில் வதக்கவும்.

* கேரட் துருவல் பச்சை வாசனைபோக வதங்கியவுடன், காய்ச்சிய பாலை ஊற்றி நடுநடுவே கலந்து விட்டபடி கேரட் துருவலை வேக வைக்கவும்.

* கேரட் துருவல் வெந்தவுடன், சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை ஒரு கொதிவிட்டு, ஏலக்காய்த் தூள் தூவவும்.

* நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை தூவி அலங்கரித்து பரிமாறவும்,

குறிப்பு: கேரட் கீர்-ஐ வெயில் காலங்களில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பின்னர் ஜில்லென்று பரிமாறலாம். குளிர் காலங்களில் 'சுடச்சுட' பரிமாறலாம். இரண்டுமே மிகவும் சுவையாக இருக்கும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum