கேரட் கீர்
Page 1 of 1
கேரட் கீர்
பால் & 1 லிட்டர்,
கேரட் பெரியது & 2,
சர்க்கரை & 1 கப்,
ஏலக்காய் தூள் & 1 சிட்டிகை,
முந்திரிப் பருப்பு (நறுக்கியது) & 12,
உலர்ந்த திராட்சை & 15.
கேரட்டைத் துருவி வேக வைத்து, மிக்சியில் நைசாக அரைக்கவும். பாலை சுண்டக் காய்ச்சவும். சர்க்கரை சேர்க்கவும். பொடியாக நறுக்கிய முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள், அரைத்த கேரட் விழுது சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கி ஆற விடவும்.
பிறகு ஃப்ரிட்ஜில் குளிர வைத்துப் பரிமாறலாம். கோடையில் வரும் கண் தொடர்பான பிரச்னைகளுக்கு மிகவும் நல்லது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கேரட் கீர்
» கேரட் கீர் கேரட் கீர்
» சமையல்:கேரட் கீர்
» சமையல்:பால் கேரட் கீர்
» மரவள்ளிக்கிழங்கு கீர்
» கேரட் கீர் கேரட் கீர்
» சமையல்:கேரட் கீர்
» சமையல்:பால் கேரட் கீர்
» மரவள்ளிக்கிழங்கு கீர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum