சிக்கன் கோலா உருண்டை குழம்பு
Page 1 of 1
சிக்கன் கோலா உருண்டை குழம்பு
தேவையான பொருட்கள்:
சிக்கன்(Skinless, Boneless Chicken) - 1/4 கிலோ
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
இஞ்சி பூண்டு விழுது:
இஞ்சி - 1 பெரிய துண்டு
பூண்டு - 10 பல்
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
பட்டை - 1
சிக்கன் உருண்டைகள் செய்ய:
வெங்காயம் - 1
அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
பொட்டுகடலை - 1/2 கப்
எண்ணெய் - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்
சோம்பு தூள் - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
குழம்பு தாளிக்க:
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை, கிராம்பு - 1
சோம்பு தூள் - 1 டீ ஸ்பூன்
குழம்பில் சேர்க்க வேண்டிய தூள் வகைகள்:
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைத்து கொள்ள: (விரும்பினால் சேர்த்து கொள்ளவும்)
தேங்காய் - 1 சிறிய துண்டு
கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
கடைசியில் சேர்க்க:
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
* வெங்காயம், தக்காளியினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* இஞ்சி, பூண்டு விழுதினை அரைத்து கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி குழம்பிற்கு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை இஞ்சி, பூண்டு விழுதினை பாதி + வெங்காயம் என்று ஒன்றின்பின் ஒன்றாக சேர்த்து வதக்கி கொள்ளவும்.
* வெங்காயம் சிறிது வதங்கியவுடன் தக்காளியினை சேர்த்து வதக்கி கொள்ளவும்.
* புளியினை 2 - 3 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.
* புளி தண்ணீருடன் குழம்பிற்கு சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து கலந்து கொண்டு கடாயில் ஊற்றி கொதிக்கவிடவும்.
* சிக்கனை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
* வெங்காயத்தினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பொட்டுகடலையினை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
* சிக்கன் + வெங்காயம் + தூள் வகைகள் + அரைத்த பொட்டுகடலை + இஞ்சி-பூண்டு விழுது என அனைத்து பொருட்களையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
* சிக்கன் கலவையினை சிறிது எண்ணெய் தொட்டு சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
* தேங்காய் + கசகசா + சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்து கொள்ளவும்.
* புளிகரைசல் நன்றாக கொதித்த பிறகு, தேங்காய் விழுதினை சேர்த்து 3 - 4 நிமிடங்கள் வேகவிடவும்.
* கொதிக்கும் பொழுது, உருட்டி வைத்துள்ள சிக்கன் உருண்டைகளை குழம்பில் ஒவ்வொன்றாக மெதுவாக போடவும்.
* சுமார் 15 நிமிடங்களில் சிக்கன் உருண்டைகள் அனைத்தும் குழம்பில் வெந்து மேலே மிதக்கும்.
* கடைசியில் கொத்தமல்லி தூவி பறிமாறவும்.
* சுவையான எளிதில் செய்ய கூடிய குழம்பு ரெடி.
கவனிக்க:
* புளியினை அதிகம் சேர்க்க வேண்டாம். புளிக்கு பதிலாக எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளலாம்.
* சிக்கன் உருண்டைகள் மிகவும் தண்ணியாக பிடிக்கவரவில்லை என்றால் சிறிது பொட்டுகடலை மாவு சேர்த்து கொள்ளவும்.
* சிக்கன் உருண்டைகளை உருட்டும் பொழுது எண்ணெய் சிறிது தொட்டு கொண்டு உருட்டினால் எளிதில் உருண்டை வரும்.
* குழம்பில் சிக்கன் உருண்டைகளை போடும் பொழுது ஒவ்வொன்றாக எடுத்து போடவும்.
* விரும்பினால் எண்ணெயில் பொரித்தும் உருண்டைகளை குழம்பில் சேர்க்கலாம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» சமையல்:சிக்கன் கோலா உருண்டை குழம்பு
» வாழைப்பூ கோலா உருண்டை
» மட்டன் கோலா உருண்டை!
» கோலா உருண்டைக் குழம்பு
» உருண்டை குழம்பு
» வாழைப்பூ கோலா உருண்டை
» மட்டன் கோலா உருண்டை!
» கோலா உருண்டைக் குழம்பு
» உருண்டை குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum