கோலா உருண்டைக் குழம்பு
Page 1 of 1
கோலா உருண்டைக் குழம்பு
(கொத்தின கறி) மட்டன் கைமா & 1/2 கிலோ மிளகாய்தூள் & 1/2 டீஸ்பூன்
பட்டை & சிறுதுண்டு சோம்பு,
கசகசா & 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் & தேவைக்கேற்ப
அரைக்க:-&
தேங்காய் துருவல் & 1/2 மூடி
வெங்காயம் & 1 நறுக்கியது
மிளகாய் வற்றல் & 4
தனியா தூள் & 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் & 1 டீஸ்பூன்
மேற்கண்ட பொருட்களை வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கி அரைக்கவும்.
கொத்தின கறியை நன்கு சுத்தம் செய்து வேக வைக்கவும்.
வெந்த கறியுடன் லேசாக உப்பு சேர்த்து பட்டை, சோம்பு, கசகசா, மிளகாய்தூள் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.
கறியுடன் மசால் கலவை ஒன்றானவுடன் சிறிய எலுமிச்சம்பழ அளவில் அந்த கலவையை ஒவ்வொன்றாக உருட்டி தனியே வைக்கவும்.
குழம்பிற்கு அரைத்த மசாலாவுடன் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கூட்டி வைக்கவும்.
குழம்பு கொதித்து வரும் போது செய்து வைத்த உருண்டைகளை ஒவ்வொன்றாகப் போடவும். தேவைக்கேற்ப கெட்டியான பதத்தில் குழம்பு வரும் போது இறக்கி விடவும்.
இது டிஃபன் வகையறாக்களுக்கும், சாதத்திற்கு ஊற்றிகொள்ள நன்றாக இருக்கும்..

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சோயா உருண்டைக் குழம்பு (மீல்மேக்கர் குழம்பு)
» சிக்கன் கோலா உருண்டை குழம்பு
» பருப்பு உருண்டைக் குழம்பு
» பருப்பு உருண்டைக் குழம்பு
» உருண்டைக் கறிக்குழம்பு
» சிக்கன் கோலா உருண்டை குழம்பு
» பருப்பு உருண்டைக் குழம்பு
» பருப்பு உருண்டைக் குழம்பு
» உருண்டைக் கறிக்குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum