சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த உணவு முறைகள்...
Page 1 of 1
சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த உணவு முறைகள்...
இந்த நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் வராமல் தடுக்கவும், கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் முடியும். இத்தகைய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட வைப்பது நம் உணவு முறையே. முறையான உணவு, தேவையான உடற்பயிற்சியிருந்தால் நீரிழிவு நோயை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். கீழ்கண்ட உணவு முறைகளை தவறாமல் கடைப்பிடித்து வருவது நல்லது.
சாத்துக்குடி - 1
ஆரஞ்சு - 2
ஆப்பிள் (தோலுடன்) - 1
கொய்யா (சிறியது) - 2
பேரிக்காய் (சிறியது) - 2
வெள்ளரிக்காய் - 2
அன்னாசிப்பழம் - 4 வளையங்கள்
தர்பூசணி - 1 துண்டு
மேல் சொன்ன பழங்களில் ஏதாவது ஒன்றை குறிப்பிட்டுள்ள அளவுகளில் தினமும் உண்ணலாம். உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில் பசி அல்லது தாகம் எடுத்தால். வெள்ளரி, அரிசிப்பொரி, மோர் (கறிவேப்பிலை, கொத்தமல்லி சீரகம் கலந்தது), கோதுமை உப்புமா, அவித்த சுண்டல், சிறுபயறு, கொண்டைக் கடலை, கொள்ளு, தட்டைப்பயிறு இவற்றில் ஏதாவது ஒன்றை சாப்பிடலாம்.
எலுமிச்சை சாறு - 200 மி.லி.
வாழைத்தண்டு சூப் - 200 மி.லி.
அருகம்புல் சூப் - 200 மி.லி.
நெல்லிக்காய் சாறு - 100 மி.லி
கொத்தமல்லி சூப் - 100 மி.லி.
கறிவேப்பிலை சூப் - 100 மி.லி.
இவற்றில் ஏதாவது ஒன்றை சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது.
அசைவ உணவுகள்........
முட்டை - 1 (வெள்ளைக் கரு மட்டும்)
மீன் - 2 துண்டுகள்
கோழிக்கறி - 100 கிராம் (அவித்தது)
தவிர்க்க வேண்டிய உணவுகள்......
• வேர்கள் மற்றும் கிழங்கு வகைகள்.
• இனிப்பு வகைகள்.
• எண்ணையில் வறுத்த பொருட்கள்.
• காய்ந்து உலர்த்திய பழங்கள் மற்றும் கொட்டைகள்.
• சர்க்கரை.
• வாழை, சப்போட்டா, சீதா
- போன்ற பழவகைகள். மேற்கண்ட உணவுகளை முறையாக சாப்பிட்டும் தினமும் உடற்பயிற்சியும், நடைபயிற்சியும், ஆசனமும் செய்து வந்தால் சர்க்கரை நோய் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த உணவு முறைகள்
» சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை !
» நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பழங்கள்!
» சர்க்கரை நோயாளிகளுக்கு விடிவு 3 மாதத்துக்கு ஒரு ஊசி போதும்
» சர்க்கரை நோயாளிகளுக்கு பாத பராமரிப்பு
» சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை !
» நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பழங்கள்!
» சர்க்கரை நோயாளிகளுக்கு விடிவு 3 மாதத்துக்கு ஒரு ஊசி போதும்
» சர்க்கரை நோயாளிகளுக்கு பாத பராமரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum