சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த உணவு முறைகள்
Page 1 of 1
சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த உணவு முறைகள்
ல் ஏதாவது ஒன்றை சாப்பிடலாம்.
எலுமிச்சை சாறு - 200 மி.லி.
வாழைத்தண்டு சூப் - 200 மி.லி.
அருகம்புல் சூப் - 200 மி.லி.
நெல்லிக்காய் சாறு - 100 மி.லி
கொத்தமல்லி சூப் - 100 மி.லி.
கறிவேப்பிலை சூப் - 100 மி.லி.
இவற்றில் ஏதாவது ஒன்றை சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது.
அசைவ உணவுகள்........
முட்டை - 1 (வெள்ளைக் கரு மட்டும்)
மீன் - 2 துண்டுகள்
கோழிக்கறி - 100 கிராம் (அவித்தது)
தவிர்க்க வேண்டிய உணவுகள்......
• வேர்கள் மற்றும் கிழங்கு வகைகள்.
• இனிப்பு வகைகள்.
• எண்ணையில் வறுத்த பொருட்கள்.
• காய்ந்து உலர்த்திய பழங்கள் மற்றும் கொட்டைகள்.
• சர்க்கரை.
• வாழை, சப்போட்டா, சீதா
- போன்ற பழவகைகள். மேற்கண்ட உணவுகளை முறையாக சாப்பிட்டும் தினமும் உடற்பயிற்சியும், நடைபயிற்சியும், ஆசனமும் செய்து வந்தால் சர்க்கரை நோய் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த உணவு முறைகள்...
» சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை !
» நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பழங்கள்!
» சர்க்கரை நோயாளிகளுக்கு விடிவு 3 மாதத்துக்கு ஒரு ஊசி போதும்
» சர்க்கரை நோயாளிகளுக்கு பாத பராமரிப்பு
» சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை !
» நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பழங்கள்!
» சர்க்கரை நோயாளிகளுக்கு விடிவு 3 மாதத்துக்கு ஒரு ஊசி போதும்
» சர்க்கரை நோயாளிகளுக்கு பாத பராமரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum