சர்க்கரை நோயாளிகளுக்கு பாத பராமரிப்பு
Page 1 of 1
சர்க்கரை நோயாளிகளுக்கு பாத பராமரிப்பு
சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெறுங்காலில் நடக்கக்கூடாது. பாதங்களில் கொப்பளம், புண், ரத்தக்கசிவு உள்ளதா என பார்க்க வேண்டும்.
• பாதங்களில் அதிக சூடான குளிர் ஒத்தடங்கள் கூடாது
• மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான காலணிகளை அணிய வேண்டும்
• கோவில்கள், பொது இடங்களில் நடக்கும் போது இடம் சூடாக இருந்தால் கால் உறைகளைப் பயன்படுத்தவும்
• சம்மணம் இட்டு அதிக நேரம் உட்காரக்கூடாது
• பிரயாணம் செய்யும் போது காலணிகளைக் கழற்றி வைக்காதீர்கள்
• நகங்களை கவனமாக அளவோடு வெட்டி காலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
• பிளோடு கத்திகளைக் கொண்டு நகங்களை வெட்டக்கூடாது
• தினமும் இரு முறை காலை கழுவி சுத்தம் செய்து மென்மையாக வைத்திருக்க வேண்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சர்க்கரை நோயாளிகளுக்கு விடிவு 3 மாதத்துக்கு ஒரு ஊசி போதும்
» சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை !
» சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை தரக்கூடியவை:
» சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த உணவு முறைகள்
» சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த உணவு முறைகள்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum