மணத்தக்காளிக் கீரை சூப்
Page 1 of 1
மணத்தக்காளிக் கீரை சூப்
தேவையான பொருட்கள்
மணத்தக்காளிக் கீரை -ஒரு கட்டு
பெரியவெங்காயம் -2
தக்காளி- 4
பச்சை மிளகாய்- 2
பூண்டு -10 பல்
பாசிப்பருப்பு -ஒரு கப்
எண்ணை -1 டேபிள் ஸ்பூன்
பட்டைகிராம்பு, லவங்கம் -சிறிது
மிளகாய் தூள் -ஒரு டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் – ½ டீ ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை: கீரை, வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், பூண்டு, பாசிப்பருப்பு, மஞ்சள் தூள் இவை அனைத்தையும் சேர்த்து வேகவிடவும். ஒரு பாத்திரத்தில் எண்ணை ஊற்றி பட்டை லவங்கம் போட்டு தாளிக்கவும். வேக வைத்த பொருட்களை தாளித்த பாத்திரத்தில் ஊற்றவும். மிளகாய் தூள் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.. சுவையான மணத்தக்காளி சூப் தயார்.. இதை சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் எலும்பு ரசம் தோற்றுப் போகும்.. இந்த சூப்பை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் வாய், வயிற்றுப் புண்ணை நிரந்தரமாக ஆற்றிவிடும்..

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum