பாதாம் ஷெல்
Page 1 of 1
பாதாம் ஷெல்
பாதாம் - குவித்து 1 கப்,
சர்க்கரை - (தலை தட்டி) - 1 கப்,
பாதாம் எசென்ஸ் - சில துளிகள்,
லிக்யூட் குளூக்கோஸ் - கால் டீஸ்பூன்,
பாதாம் கலர் - சில துளிகள்.
பாதாமை தண்ணீரில் ஊற வைத்து, தோலுரித்து உலர்த்தவும் அல்லது மைக்ரோவேவ் அவனில் வைத்து எடுக்கவும். அதை வெறும் கடாயில் நிறம் மாறாமல் லேசாக வறுத்துப் பொடிக்கவும். சர்க்கரையில் தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்து, ஒரு கம்பிப் பாகு வந்ததும் இறக்கி வைத்து, பொடித்து வைத்துள்ள பாதாமைத் தூவிக் கிளறவும். அப்போதே கலர், எசென்ஸ், குளூக்கோஸ் சேர்த்துக் கிளறி, பாதாம் அச்சில் (கடைகளில் கிடைக்கும்) நிரப்பி எடுத்து வைக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum