சில்லி இட்லி
Page 1 of 1
சில்லி இட்லி
தேவையான பொருட்கள்
இட்லி : 5
ரெட் சில்லி பவுடர் : 1/4 ஸ்பூன்
சில்லி சாஸ் : சிறிது
வெங்காயம் : 2 ( மீடியல் சைஸ் )
தக்களி : 1 சிறியது
மசாலா தூள் : 1 ஸ்பூன் ( இறைச்சி, அல்லது மீன் )
தாளிக்க : சோம்பு சிறிது
செய்முறை
வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, வெங்கஅயாம் போட்டு தாளித்து நன்கு வதக்கவும்…
தக்களியும் சேர்த்து வதக்கி அதனுடன் மற்ற பொருகளையும் சேர்த்து ( இட்லி தவிர) நன்கு வதக்கவும்….
1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் சுண்டும் நேரம் இட்லியை நீள வாக்கில் மெலிசாக வெட்டி அதில் போட்டு கிளரவும்…
5 நிமிடம் அப்படியே கிளரி இறக்கவும்…
மல்லி தளை சேர்த்து இறக்கவும்…

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum