சில்லி பனீர்
Page 1 of 1
சில்லி பனீர்
பனீர் - 200 கிராம்,
பூண்டு - 5 பல்,
இஞ்சி - 1 துண்டு,
பச்சை மிளகாய் - 4,
வெங்காயம் - 1,
வெங்காயத் தாள் -1 சிறிய கட்டு,
சோயா சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்,
தக்காளி சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்,
கார்ன்ஃப்ளார் - 1 டேபிள்ஸ்பூன்,
தண்ணீர் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு, மிளகுத்தூள் -தேவைக்கேற்ப,
அஜினோமோட்டோ -அரை டீஸ்பூன்,
எண்ணெய் - பொரிப்பதற்கு.
பனீரை சதுர வடிவத் துண்டுகளாக வெட்டவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக வெட்டவும். கடாயில் எண்ணெய் சூடாக்கவும். பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.
சோயா சாஸ், தக்காளி சாஸ், உப்பு, மிளகு, அஜினோமோட்டோ சேர்க்கவும். பனீர் சேர்த்துக் கிளறவும். கார்ன்ஃப்ளாரை 2 டேபிள் ஸ்பூன் தண்ணீரில் கரைத்து, பனீர் கலவையில் சேர்க்கவும். 5 முதல் 7 நிமிடங்களுக்கு வேகவிட்டு, இறக்கி, வெங்காயத் தாள் கொண்டு அலங்கரிக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum