அம்மாவும் மகனும் இணைந்து நடிக்கிறார்கள்.
Page 1 of 1

இயக்குனர் கே.பாக்யராஜின் மகன் சாந்தனு. "சக்கரக்கட்டி" படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார். கடைசியாக நடித்த படம் "அம்மாவின் கைபேசி". ஆனால் சாந்தனுக்கு குறிப்பிட்ட இடத்தை எந்த படமும் தரவில்லை. பாக்யராஜின் மனைவி பூர்ணிமா அவரை திருமணம் செய்து கொண்ட பிறகு படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்தார். பல வருட இடைவெளிக்கு பிறகு பாக்யராஜும், பூர்ணிமாவும் ஒரு விளம்பரப் படத்தில் நடித்தார்கள்.
இப்போது பூர்ணிமா தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். வசந்தபாலன் உதவியாளர் இயக்கி வரும் "வாய்மை" என்ற படத்தில் சாந்தனுதான் ஹீரோ. இதில் மகனுடன் நடிக்கிறார் பூர்ணிமா. மகனின் கனவை நிறைவேற்ற போராடும் ஒரு தாயின் கதை என்கிறார்கள். ஆனால் கதையில் பூர்ணிமாவும், சாந்தனுவும் அம்மா மகனாக நடித்தாலும் நிஜ அம்மா மகன் கிடையாதாம். வளர்ப்பு மகன் மாதிரியாம். பூர்ணிமாவுக்கு கணவனாக நடிப்பவர் தியாகராஜன், பாரதிராஜாவின் மகன் மனோஜ், பாண்டியராஜனின் மகன் பிருத்வி என்று மற்ற வாரிசுகளும் நடிக்கிறார்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரஜினி – கமல் இணைந்து நடிக்காதது ஏன்?
» நடிகைகள் அறுவெறுப்பாக ஆபாசமாக நடிக்கிறார்கள்: சோனாலி பிந்த்ரே
» இசைஞானி மகனும் வைரமுத்து வாரிசும்..!
» தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் மகனும் சினிமாவில் நடிக்கிறார்: குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்
» அனுஷ்காவுடன் இணைந்து நடிக்க விருப்பம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum