தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகைகள் அறுவெறுப்பாக ஆபாசமாக நடிக்கிறார்கள்: சோனாலி பிந்த்ரே

Go down

நடிகைகள் அறுவெறுப்பாக ஆபாசமாக நடிக்கிறார்கள்: சோனாலி பிந்த்ரே Empty நடிகைகள் அறுவெறுப்பாக ஆபாசமாக நடிக்கிறார்கள்: சோனாலி பிந்த்ரே

Post  ishwarya Sat Mar 23, 2013 5:35 pm



பிரபல இந்தி நடிகை சோனாலி பிந்த்ரே காதலர் தினம் படம் மூலம் தமிழக கதாநாயகியாக அறிமுகமானார். கண்ணோடு காண்பதெல்லாம் என்ற படத்திலும் நடித்தார். பின்னர் இந்தி இயக்குனரும், நடிகருமான கோல்டிபெல்லை மணந்து சினிமாவை விட்டு ஒதுங்கினார். தற்போது அவர் மீண்டும் நடிக்க வேண்டும் என்று பலர் வற்புறுத்துகின்றனர். ஆனால் அவர் சம்மதிக்கவில்லை.

டெலிவிஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த சோனாலியிடம் சினிமாவில் மீண்டும் நடிப்பீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து சோனாலி பிந்த்ரே கூறியதாவது:- சினிமாவில் மீண்டும் நடிக்க திட்டமிட்டேன். ஆனால் திரையுலகில் தற்போதுள்ள சூழ்நிலைகளால் அந்த முடிவு எடுக்க விடாமல் தடுத்து விட்டன.

முன்பெல்லாம் அழகை அழகாக காட்டினார்கள். கவர்ச்சியும் ரசிக்கும்படி இருந்தது. நான்கூட கவர்ச்சியாக நடித்துள்ளேன். அதில் ஆபாசம் இருந்தது இல்லை. ஆனால் இப்போது நடிகைகள் ஆடைகளை குறைத்து அறுவெறுப்பாக ஆபாசமாக நடித்து சினிமா தரத்தை சீர்குலைத்து விட்டனர். கீழ்த்தரமாகவும் அசிங்கமாகவும் ஆகிவிட்டது. திரும்ப திரும்ப தரம் தாழ்ந்த நிலையிலேயே போய்க்கொண்டு இருக்கிறது. எனவே நான் இனிமேல் நடிப்பதில்லை என்று முடிவு செய்து விட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகைகளின் அறுவெறுப்பான கவர்ச்சி சினிமா அசிங்கமாகி விட்டது; இனி நடிக்க மாட்டேன் “காதலர் தினம்” நாயகி சோனாலி பிந்த்ரே பேட்டி
» அம்மாவும் மகனும் இணைந்து நடிக்கிறார்கள்.
» “டிவி சேனலுக்கு அல்வா கொடுத்த சோனாலி
» ஆபாசமாக நடித்ததாக வழக்கு: அனுஷ்கா ஆவேசம்
» பத்திரிக்கையாளர்களை ஆபாசமாக பேசிய வழக்கு- சூர்யா, சரத், விஜயக்குமார், சத்யராஜுக்கு கோர்ட் சம்மன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum