தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சரளமாக தமிழ் பேசும் மஹிமா நம்பியார்.

Go down

சரளமாக தமிழ் பேசும் மஹிமா நம்பியார். Empty சரளமாக தமிழ் பேசும் மஹிமா நம்பியார்.

Post  ishwarya Mon May 27, 2013 5:19 pm

சாட்டை படத்தில் நடித்த மஹிமா நம்பியார், தமிழை சரளமாக பேசும் நடிகையாம்.

தமிழ் சினிமாவிற்கு வரும் பெரும்பாலான நடிகைகளுக்கு தமிழ் தெரிவதில்லை.

மலையாள தேசத்திலிருந்து மட்டும் வருபவர்கள், ஓரளவு தமிழ் கற்றுக்கொண்டே வருவார்கள்.

ஆனால் மஹிமா நம்பியார், இவரது பெயரில் மலையாள ஜாதியின் வாடை அடித்தாலும் தமிழ் சரளமாக பேசுவதாக கொலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.

சாட்டை படத்தில் நடித்த இவர், தற்போது என்னமோ நடக்குது என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சொக்லேட் என்றால் கொள்ளை பிரியம் என்று கூறும் மஹிமா, திருக்குறள்களில் சிலதை ஒப்புவிப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum