திருக்குறள் 'ஒப்பிக்கும்’ மஹிமா நம்பியார்!
Page 1 of 1
திருக்குறள் 'ஒப்பிக்கும்’ மஹிமா நம்பியார்!
தமிழ் சினிமாவில் 'என்னமோ நடக்குது' நம்பித்தான் ஆக வேண்டும்!
இதோ ஒரு நடிகை, சரளமாக தமிழ் பேசுகிறார். அருமையாக கவிதைகள் இயற்றுகிறார். பள்ளி இறுதிப் படிப்பில் 96 சதவிகித மதிப்பெண் வாங்கியவர். சுட்டித்தனம் மாறாமல், வளமான அழகிய குரலுக்கு சொந்தக்காரரராகத் திகழ்கிறார். மேற்கத்திய மற்றும் பரதநாட்டியத்தில் வல்லவர். இப்படி எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துபவர் மஹிமா நம்பியார்!
பெயரில் தெரியும் கேரள வாடையை மீறி ஓரிரு திருக்குறளும் ஒப்பிக்கிறார்! தனது திறமையால் 'சாட்டை’ படத்தில் பம்பரமாய் சுழன்றவர்.
சாக்லேட் என்றால் கொள்ளை பிரியம் என்று கூறும் மஹிமா, தற்போது 'என்னமோ நடக்குது' படத்தில் விஜய் வசந்த்துக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் இயக்குனர் ராஜபாண்டி.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சரளமாக தமிழ் பேசும் மஹிமா நம்பியார்.
» பீட்சாவை ரீமேக் செய்யும் பிஜாய் நம்பியார்?
» நம்பியார் மனைவி காலமானார்: முதல்வர் இரங்கல்
» திருக்குறள் திருக்குறள்
» திருக்குறள் திருக்குறள்
» பீட்சாவை ரீமேக் செய்யும் பிஜாய் நம்பியார்?
» நம்பியார் மனைவி காலமானார்: முதல்வர் இரங்கல்
» திருக்குறள் திருக்குறள்
» திருக்குறள் திருக்குறள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum