தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கவர்ச்சிக்கு மாறியது ஏன்?- இனியா

Go down

கவர்ச்சிக்கு மாறியது ஏன்?- இனியா Empty கவர்ச்சிக்கு மாறியது ஏன்?- இனியா

Post  ishwarya Mon May 27, 2013 5:12 pm


வாகை சூடவா, அம்மாவின் கைபேசி படங்களில் குடும்ப பாங்கான கேரக்டரில் வந்த இனியா கண்பேசும் வார்த்தைகள் படத்தில் கவர்ச்சிக்கு மாறியுள்ளார்.

படுக்கையறை காட்சிகளில் படத்தில் நாயகன் செந்திலுடன் நெருக்கமாக நடித்துள்ளார். பாடல் காட்சிகளிலும் அரைகுறை ஆடையில் வருகிறார். கவர்ச்சியாக நடிப்பது பற்றி இனியா சொல்கிறார்.

கண்பேசும் வார்த்தைகள் படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்தது. சென்னை மற்றும் சிங்கப்பூரில் இதன் படப்பிடிப்பு நடந்தது. கிராமிய வேடங்களில்தான் இதுவரை நடித்தேன். இந்த படத்தில் நகரத்து பெண்ணாக வருகிறேன். கவர்ச்சியாகவும் இதில் நடித்துள்ளேன்.

படத்தில் நடித்தபோது அதிகம் கிளாமர் என்று தெரியவில்லை. ஆனால் திரையில் அந்த காட்சிகளை பார்த்தபோது அதிர்ச்சியானேன். கவர்ச்சி மிகுதியாக இருந்தது. கல்லூரி மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் நான் இப்படி நடித்து இருப்பது பிடிக்கும்.

ஆர். சரவணக்குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். ஆர்.பாலாஜி இயக்கியுள்ளார். நான் நடித்துள்ள சென்னையில் ஒரு நாள் படமும் விரைவில் வர இருக்கிறது. இவ்வாறு இனியா கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum