காதலனை காட்டிக்கொடுத்த நடிகை!
Page 1 of 1
காதலனை காட்டிக்கொடுத்த நடிகை!
பொன்வசந்த நடிகை சமீபத்தில் தனக்கு ஒரு காதலன் இருக்கிறார். ஆனால், யார் என்பதை சொல்லமாட்டேன் என்று சஸ்பென்ஸ் வைத்தார். ஆனால், பாய்ஸ் நடிகர்தான் இவருடைய காதலன் என்ற கிசுகிசு எழுந்தது.
இந்நிலையில், தெலுங்கு படம் ஒன்றின் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொண்ட இருவரும் நீண்ட நேரம் அமர்ந்து கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தார்களாம். அருகில் இருப்பவர்களை பற்றி கண்டுகொள்ளாமல் மெய்மறந்து பேசிக் கொண்டிருந்ததால் அங்கிருந்தவர்களின் அனைவரின் கவனமும் இவர்கள் மீதுதான் பதிந்திருந்ததாம்.
இந்த சம்பவம், இவர்கள் காதலிக்கிறார்கள் என்ற கிசுகிசுக்கு பலம் சேர்ப்பதாக உள்ளது என விழாவுக்கு வந்த திரையுலகினர் பேசிக் கொண்டார்களாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காதலனை மணக்க மதம் மாறுகிறேனா?: நடிகை பூர்ணா பேட்டி
» காதலனை காதலி கொல்லும் கதை
» பழைய காதலனை திருமணத்திற்கு அழைக்கலாமா?
» மரணத்தின் பிடியிலிருந்து மீண்டு நடிகை வந்த நடிகை
» என் காதலனை விரைவில் நானே அறிவிக்கிறேன் : த்ரிஷா…!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum