காதலனை மணக்க மதம் மாறுகிறேனா?: நடிகை பூர்ணா பேட்டி
Page 1 of 1

‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தில் பரத் ஜோடியாக அறிமுகமானவர் பூர்ணா. கந்த கோட்டை, துரோகி, வேலூர் மாவட்டம், போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அர்ஜுனன் காதலி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
மலையாளத்திலும் நடிக்கிறார். பூர்ணாவுக்கும் மலையாள நடிகர் ஹேமந்த் மேனனுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசு கிசு வெளியாகியுள்ளது. இருவரும் சேட்டக்காரி என்ற மலையாள படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
பூர்ணா முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். இவரது நிஜப் பெயர் ஷாம்னா கசிம். சினிமாவுக்காக பூர்ணா என மாற்றினர். காதலன் ஹேமந்த் மேனனை மணப்பதற்காக இந்து மதத்துக்கு பூர்ணா மாறப் போவதாகவும் மலையாள பட உலகில் செய்தி பரவியது. இதற்கு பூர்ணா பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
ஹேமந்த் மேனனுக்கும் எனக்கும் காதல் என வதந்தி பரவியுள்ளது. இருவரும் சேட்டக்காரி படத்தில் இணைந்து நடித்ததால் இப்படி பேசப்படுகிறது. சினிமாவில் இது சகஜம் என்று பதில் சொல்லாமல் இருந்தேன். ஆனால் ஹேமந்தை மணப்பதற்காக முஸ்லிம் மத்தில் இருந்து இந்து மதத்துக்கு நான் மாறப் போவதாகவும் செய்தி வந்துள்ளது. இதை பார்த்து எனது உறவினர்கள் அதிர்ச்சியானார்கள்.
சூட்டிங்கில் இருந்த என்னிடம் போன் போட்டு பேசினார்கள். ஹேமந்துக்கும் எனக்கும் காதல் இல்லை. சாதாரண மாகத்தான் பழகினோம்.
இவ்வாறு பூர்ணா கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காதலனை காட்டிக்கொடுத்த நடிகை!
» முன்னாள் முதல்வர்தான் என் கணவர் – நடிகை பேட்டி
» நடிகை ஆவதற்காக பட்டினி கிடந்தேன்: நந்திதா பேட்டி
» ஓய்வு எடுக்க மும்பை சென்றேன்: நடிகை அஞ்சலி பேட்டி
» இதுவரை நான் சொல்லாதது: நடிகை த்ரிஷா சிறப்பு பேட்டி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum