தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காதலனை காதலி கொல்லும் கதை

Go down

காதலனை காதலி கொல்லும் கதை  Empty காதலனை காதலி கொல்லும் கதை

Post  ishwarya Wed Mar 13, 2013 11:46 am

காதலனை காதலி கொலை செய்யும் கதையாக உருவாகிறது ‘பேசாமல் பேசினால்’ இதுபற்றி ஒளிப்பதிவு செய்து படத்தை இயக்கும் சிவமனோகரன் கூறியதாவது: காதலனை கொன்றுவிட்டு சரண் அடைகிறாள் காதலி. வழக்கு கோர்ட்டுக்கு செல்கிறது. காதலனை கொல்லும் அளவுக்கு என்ன நடந்தது என்று வக்கீல் கே ட்க அதற்கு விரிவாக பதில் சொல்கிறாள் காதலி. சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியிலிருக்கும் அனைவரும் திடீரென்று பரபரப்பாகின்றனர். எந்த காதலனை கொன்றதாக காதலி சொன்னாளோ அவன் கோர்ட்டில் ஆஜராகிறான்.

அப்படியானால் கொலை செய்யப்பட்டது யார் என்ற கேள்விக்கு பதில் சொல்கிறது கி¬ ளமாக்ஸ். கோர்ட்டு வழக்கு விசாரணையை மையமாக வைத்து வந்த பல படங்கள் வரவேற்பு பெற்றுள்ளன. அந்த வகையில் இக்கதையும் இருக்கும். புதுமுகங்கள் அபிநய் ஜோசப், கந்தேஷ், காயத்ரி நடித்துள்ளனர். துரைராஜன் இசை. தயாரிப்பு எம்.அந்தோணி எட்வர்ட் இப்படத்தின் பாடலை கே.பாக்யராஜ் வெளியிட, தயாரிப்பாளர் டி.சிவா பெற்றார். இவ்வாறு இயக்குனர் சிவமனோகரன் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum