கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசிய ஹன்சிகா.
Page 1 of 1
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசிய ஹன்சிகா.
"ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்கு முன் வரை, தமிழ் சினிமா மீது பெரிய நம்பிக்கை ஏதும் இல்லாமல் இருந்த ஹன்சிகாவுக்கு, இப்போது, "தமிழில் நீண்ட காலம் நிரந்தர கதாநாயகி பட்டியலில் இடம் பிடித்திருக்க வேண்டும் என்றஆசை மேலோங்கியுள்ளது.அதனால், தன்னை வெறும், அழகு பொம்மையாகநினைத்து, யாராவது கதை கூறினால், அதை தவிர்க்கும் ஹன்சிகா , "எனக்கு, படத்துக்கு படம்,புதுசு புதுசா நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதனால், என் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தவும் வாய்ப்பு கொடுங்க என்கிறார்.
அத்துடன், சமீபகாலமாக தமிழ் பேசும் நடிகைகளையே, பெரும்பாலான இயக்குனர்கள்பயன்படுத்தி வருவதால், படப்பிடிப்பு தளங்களில்மட்டுமே, இதுவரை தமிழ் பேசி வந்த ஹன்சிகா,"சேட்டை படத்தின் ஆடியோ விழாவில், தன்னால்ஓரளவு தமிழ் பேச முடியும் என்பதை, மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில்கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தமிழ் ஹீரோக்கள்னா எனக்கு இஷ்டம்-ஹன்சிகா
» தெலுங்கு மாற்றான் – சொந்தக் குரலில் பேசிய சூர்யா
» ஹிந்தி படத்தில் டப்பிங் பேசிய தனுஷ்
» நயன்தாரா - 'பச்சை'யாக பேசிய மன்சூர் அலிகான்
» தெலுங்கு மாற்றான் - சொந்தக் குரலில் பேசிய சூர்யா
» தெலுங்கு மாற்றான் – சொந்தக் குரலில் பேசிய சூர்யா
» ஹிந்தி படத்தில் டப்பிங் பேசிய தனுஷ்
» நயன்தாரா - 'பச்சை'யாக பேசிய மன்சூர் அலிகான்
» தெலுங்கு மாற்றான் - சொந்தக் குரலில் பேசிய சூர்யா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum