தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹிந்தி படத்தில் டப்பிங் பேசிய தனுஷ்

Go down

ஹிந்தி படத்தில் டப்பிங் பேசிய தனுஷ் Empty ஹிந்தி படத்தில் டப்பிங் பேசிய தனுஷ்

Post  ishwarya Sat May 04, 2013 2:45 pm

தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், முதன்முறையாக ரஞ்சனா என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஆனந்தராய் என்பவர் இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தில் தனுஷ்-க்கு ஜோடியாக சோனம்கபூர் நடிக்கிறார்.

தமிழில் ‘3’ படத்தில் பள்ளி மாணவனாக நடித்திருந்த தனுஷ், இந்த படத்திலும் 17-வயது பள்ளி மாணவராக நடிக்கிறாராம். சோனம்கபூரும் மாணவியாக நடித்துள்ளாராம்.

இப்படத்துக்கு தனுஷ் குரலுக்கு டப்பிங் பேச வேறு யாரையாவது வைத்து பேச வைக்கலாம் என படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர். ஆனால் தனுஷ் தானாகவே முன்வந்து இப்படத்தில் தானே டப்பிங் பேசுவதாக கூறினாராம்.

படப்பிடிப்பின் போதே ஓரளவு ஹிந்தி பேச கற்றுக்கொண்ட தனுஷ், தற்போது இப்படத்தின் வசனங்களை தமிழில் எழுதி வைத்துக்கொண்டு டப்பிங் பேசி வருகிறாராம். இப்படத்தின் டிரைலரை விரைவில் வெளியிடவிருக்கின்றனர். ஜூன் மாதம் இறுதியில் படத்தை வெளியிடவும் முடிவு

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum