தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விமலின் 90 பற்றி பேசிய சந்தானம்! இஷ்டம் காமெடி!

Go down

விமலின் 90 பற்றி பேசிய சந்தானம்! இஷ்டம் காமெடி! Empty விமலின் 90 பற்றி பேசிய சந்தானம்! இஷ்டம் காமெடி!

Post  ishwarya Wed Apr 03, 2013 5:08 pm

களவாணி விமல் முதன்முதலாக ஐ.டி., கம்பெனி இளைஞராக சிட்டி பேக்கிரவுண்டில் நடிக்கும் இஷ்டம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அப்படத்தின் இயக்குநர் தயாரிப்பாளர் காமெடி நடிகர் சந்தானம் உள்ளிட்டவர்களுடன் துணிச்சலாக மேடையில் இருந்தார் அப்பட ஹீரோ விமல்! என்ன ஆச்சர்யம்?! மனிதர் மைக்கையும் பிடித்து.,இதுநாள் வரை கிராமத்து இளைஞராக கதாநாயகனாக திரையில் வந்த நான் இஷ்டம் படத்தில் முதன்முதலாக சிட்டி சப்ஜெக்டில் நடித்திருக்கிறேன் என் மற்ற படங்களுக்கு தந்த ஆதரவை மீடியா இதற்கும் தரவேண்டும் நன்றி வணக்கம் என்று உ.பா., உந்துதலில் இருந்த மாதிரியும் இல்லாத மாதிரியும் ஒரு வழியாக பேசி அமர்ந்துவிட்டார். ஆனால், அடுத்து மைக் பிடித்த சந்தானமோ., எனக்கு கிரீடம் படத்தில் துணை நடிகராக வந்ததில் இருந்து விமலைத் தெரியும். அவரது நல்ல கேரக்டர் தான் அவரை இவ்வளவு உயரத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. டேலண்ட் 10% இருந்தால் போதும் கேரக்டர் 90% நன்றாக இருந்தால் சினிமாவில் சாதிக்கலாம் என்பதற்கு விமல் உதாரணம். கேரக்டர் 90,90 என்று திரும்ப திரும்ப சந்தானம் சொன்னது., கேட்டு விமலே மறந்திருந்தாலும் சந்தானம் விடமாட்டார்., போல என விமல் உ.பா., 90 பற்றி தெரிந்த சில பத்திரிகையாளர்கள் தங்களுக்குள் கிசுகிசுத்தது ஹைலைட் காமெடி!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ‘காமெடி சூப்பர் ஸ்டார்’ ஆன நடிகர் சந்தானம்
» ஹிந்திக்குப் போகிறார் காமெடி நடிகர் சந்தானம்!
» 'காதலில் விழுந்தேன்', 'மாசிலாமணி', 'கந்தகோட்டை' போன்ற படங்களில் நடித்த நகுல் தற்போது 'வல்லினம்', 'அமளிதுமளி', 'நான் ராஜாவாக போகிறேன்' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் அடுத்து 'நாரதன்' என்ற புது படத்திலும் நாயகனாக நடிக்கிறார். சந்தானம் காமெடி கேரக்
» விமலின் ஸ்டேஜ் போபியா! காரணம் டிரிங்க்ஸ் மேனியா?
»  இஷ்டம் பிரஸ்மீட்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum