தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

படவாய்ப்பை பறிகொடுத்த ஓமன நடிகை!

Go down

படவாய்ப்பை பறிகொடுத்த ஓமன நடிகை! Empty படவாய்ப்பை பறிகொடுத்த ஓமன நடிகை!

Post  ishwarya Mon May 27, 2013 11:58 am

தல நடிகருடன் நடித்த படத்திற்கு பிறகு ஓமன நடிகைக்கு சினிமாவில் வாய்ப்புகள் வரவேயில்லை. இதனால் மும்பையில் முடங்கிக் கிடந்த அவரை மறுபடியும் தமிழ் சினிமாவுக்கு நதிகளோடு அழைத்து வந்தார் அன்பான இயக்குனர். இவருக்கு இப்படத்தில் நடிக்க பதினைந்து லட்சம் ரூபாய் சம்பளமாக பேசப்பட்டிருந்ததாம்.

இதற்கு இடையில் ஒரு மீடியேட்டர் உள்ளே புகுந்து நடிகையிடம் சம்பளத்தை ஏற்றிக் கேட்குமாறு நிர்பந்தித்தாராம். நடிகையும் சம்பளத்தை ஏற்றிக் கேட்க அந்த படவாய்ப்பும் அவருக்கு கிட்டாமல் போய்விட்டதாம். இப்போது நதிகள் படத்தில் இவருக்கு பதிலாக பூனம் நடிகை நடிக்கிறாராம். தனக்கு கிடைத்த வாய்ப்பையும் பறிகொடுத்துவிட்ட நிலையில் நடிகை தேம்பி தேம்பி அழுது கொண்டிருக்கிறாராம்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum