தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கதை திரைக்கதை வசனம் இயக்கம்: பார்த்திபன்

Go down

கதை திரைக்கதை வசனம் இயக்கம்: பார்த்திபன்  Empty கதை திரைக்கதை வசனம் இயக்கம்: பார்த்திபன்

Post  ishwarya Sat May 25, 2013 3:03 pm

தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பார்த்திபன். அடுத்து ஒரு படம் இயக்கப்போகிறார். அந்தப் படத்தின் பெயர்தான் "கதை திரைக்கதை வசனம் இயக்கம்". இதில் அவர் நடிக்கவில்லையாம். முற்றிலும் புதுமுகங்கள்தான்.

இதற்காக புதுமுகங்களை வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறார். தயாரிப்பாளரையும் தேடிக் கொண்டிருக்கிறார். தயாரிப்பாளர் கிடைக்காவிட்டால் தானே சொந்தமாக தயாரித்து விடவும் முடிவு செய்திருக்கிறார். சினிமாவை கிண்டல் செய்யும் படம் என்று சொல்கிறார்கள். ஆனால் பார்த்திபன் "எல்லோருமே ஒரு வகையில் சினிமாகாரர்கள்தான் திரையில் நடந்தால் அது சினிமா. தரையில் நடந்தால் அது வாழ்க்கை. அதைத்தான் படமா எடுக்கப் போகிறேன்" என்கிறார்.



ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum