தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பார்த்திபனின் புதிய படத்தின் தலைப்பு 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்'

Go down

பார்த்திபனின் புதிய படத்தின் தலைப்பு 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' Empty பார்த்திபனின் புதிய படத்தின் தலைப்பு 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்'

Post  ishwarya Fri Mar 22, 2013 5:28 pm

புதிய பாதை படத்தின் மூலம் ஒரு புதிய பாதையை தமிழ் திரையுலகிற்கு தந்தவர் பார்த்திபன்.

இதுவரை 40தக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், கடைசியாக இயக்கிய படம் வித்தகன். படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், படத்தில் வித்தியாசமான கதை பெருவாரியான மக்களை கவர்ந்தது. இவர், தற்பொழுது கரு. பழனியப்பன் இயக்கத்தில் ‘ஜன்னல் ஓரம்’ படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார் பார்த்திபன். இந்தப் படத்திற்கு ‘ கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ என தலைப்பிட்டிருக்கிறார். இதைப் பார்த்து யாரும் குழம்ப வேண்டாம், படத்தின் பெயரே இதுதானாம். வித்தியாசமான கதை, தலைப்புகள் வைப்பதில் பார்த்திபன் கில்லாடி.

இன்று தமிழ் திரையுலகின் சார்பில் நடக்கும் பல்வேறு விழாக்களில் இவரின் பேச்சே இதற்கு சான்றாகும். விரைவில் புதிய படத்தின் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum