வசனம் எழுதும் பத்திரிக்கையாளர்
Page 1 of 1
வசனம் எழுதும் பத்திரிக்கையாளர்
பிரபல பத்திரிகையான நக்கீரன் இதழில் பொறுப்பாசிரியராக இருப்பவர் கோவி.லெனின். இவர் ஒரு படத்திற்கு வசனம் எழுதுகிறார். எஸ்.எஸ். ஃபிலிம் ஃபேக்டரி என்ற புதிய நிறுவனம் தயாரித்து வரும் படம் சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா.
ஏற்கனவே பல படங்களைத் தயாரித்து வெற்றி கண்ட டூயட் மூவிஸ் நிறுவனத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த ச.சத்தியமூர்த்தி இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
த்ரில் கலந்த காதல் கதையாக உருவாகும் இப்படத்தில், மிகக் குறைந்த வெளிச்சத்திலும் துள்ளியமாக படம்பிடிக்கும் சி-300 கேமராவை முதன் முதலாக இந்தியாவில் இறக்குமதி செய்து படம் பிடிக்க இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு ஸ்ரீசரவணன். இசை சித்தார்த்மோகன். இனிது இனிது சரண், ஆரோகணம் ஜெய்குஹானி இதில் ஜோடி சேருகிறார்கள்.
சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கடிதம் எழுதும் கலை
» ராசி பலன் எழுதும் இரகசியங்கள்
» பாடல் வரிகள் எழுதும் ஜெயமோகன்
» பயண அனுபவங்களை புத்தகமாக எழுதும் காஜல்அகர்வால்
» பயண அனுபவங்களை புத்தகமாக எழுதும் காஜல்அகர்வால்
» ராசி பலன் எழுதும் இரகசியங்கள்
» பாடல் வரிகள் எழுதும் ஜெயமோகன்
» பயண அனுபவங்களை புத்தகமாக எழுதும் காஜல்அகர்வால்
» பயண அனுபவங்களை புத்தகமாக எழுதும் காஜல்அகர்வால்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum