தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீண்டும் மணிரத்னம் ரஜினி இணையப் போகிறார்களாம் ?

Go down

மீண்டும் மணிரத்னம் ரஜினி இணையப் போகிறார்களாம் ? Empty மீண்டும் மணிரத்னம் ரஜினி இணையப் போகிறார்களாம் ?

Post  ishwarya Sat May 25, 2013 2:57 pm

இணையத்தில் இருக்கும் ரஜினி குறித்த பதிவுகளிலும் சரி, தற்போது ரஜினி ரசிகர்கள் உருவாக்கும் எந்த ஒரு பேனர் ஆனாலும் சரி.. அதில் ரஜினி நடித்த 'தளபதி' படத்தின் படம் ஒன்று நிச்சயமாக இடம்பெறும்.

மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி, மம்முட்டி நடித்த 'தளபதி' ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது ரஜினியின் ஒரு படத்திற்கும் மற்றொரு படத்திற்கும் பெரும் இடைவெளி இருக்கிறது. 'கோச்சடையான்' படத்தில் தனது காட்சிகளை முடித்து கொடுத்து விட்ட ரஜினி, அடுத்த யாருடைய இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

ரஜினியும், மணிரத்னமும் சில நாட்களுக்கு முன்னர் சந்தித்து பேசினார்களாம். விரைவில் 'தளபதி' படத்தின் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கப்படும் என்ற செய்தி தான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் டாக்,

அதுமட்டுமன்றி மம்மூட்டி இறந்து, அரவிந்தசாமி, ரஜினி இருவரும் இணைவது போல 'தளபதி' படம் முடிவடையும். அதில் இருந்து இரண்டாம் பாகத்தில் ஆரம்பிக்கலாம் என்று மணிரத்னம் முடிவு செய்துள்ளதாக கிசுகிசுக்கிறது கோலிவுட்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum