தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மணிரத்னம் படத்தில் மீண்டும் அரவிந்தசாமி

Go down

மணிரத்னம் படத்தில் மீண்டும் அரவிந்தசாமி Empty மணிரத்னம் படத்தில் மீண்டும் அரவிந்தசாமி

Post  ishwarya Mon Apr 08, 2013 2:27 pm

தமிழ் படங்களில் 1990-களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் அரவிந்தசாமி.
தளபதி, ரோஜா, பம்பாய், இந்திரா, மின்சார கனவு உள்ளிட்ட பல படங்களில்
நடித்தார். 2000-ம் ஆண்டில் சினிமாவை விட்டு விலகினார். நிறைய பட
வாய்ப்புகள் வந்ததும் ஒப்புக்கொள்ளவில்லை.
சமீபத்தில் விஷால் நடிக்கும் ‘சமரசன்’ படத்தில் வில்லன் வேடத்தில்
நடிக்க அழைத்தனர். அதையும் மறுத்துவிட்டார். தற்போது மணிரத்னம்
புதுமுகங்களை நாயகன்- நாயகியாக வைத்து இயக்கும் படத்தில் நடிக்க அரவிந்த்
சாமியை அணுகி கேட்டபோது மறுப்பு சொல்லாமல் சம்மதித்து விட்டாராம்.

இதில் நாயகனின் தந்தை கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நாயகன்
வேடத்தில் பழைய நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் நடிக்கிறார். நாயகியாக
சமந்தா நடிக்கிறார். அர்ஜூன், பசுபதியும் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரகுமான்
இசையமைக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum