கோபத்தில் நித்யாமேனன்...
Page 1 of 1
கோபத்தில் நித்யாமேனன்...
வெப்பம் படத்தில் நடித்த நித்யாமேனனுக்கு தற்போது தாய்மொழியான மலையாளத்திலும் சரியான படவாய்ப்புகள் இல்லை. கொலிவுட்டில் ஒருபடத்தில் நடித்தார் அதுவும் கைகொடுக்கவில்லை. அடுத்தபடியாக தெலுங்கு சினிமாவில் தஞ்சமடைந்திருக்கிறார்.
அப்படியொரு தெலுங்கு படத்தில் சித்தார்த்துடன் நடித்தவர் அவரது நெருங்கிய தோழியாகவும் மாறினார்.
இதனால் அடுத்தடுத்து அவர் தனக்கு படங்களுக்கான பரிந்துரை செய்வார் என்று கூட எதிர்பார்த்தார் நித்யா.
ஆனால் தான் நடிக்கும் டும் டும் பீ பீ என்ற புதிய படத்துக்கு, அப்படத்தின் இயக்குனர் நித்யாமேனனை ஒப்பந்தம் செய்தபோது, சித்தார்த் அப்படத்தில் சமந்தாவை நடிக்க வைக்கலாம். அவரிடம் நான் திகதி பேசுகிறேன் என்றாராம்.
இதையடுத்து உடனடியாக நித்யாமேனன் இரண்டாவது கதாநாயகி ஆக்கப்பட்டு, சமந்தா முன்னணி கதாநாயகியாகி ஆகிவிட்டாராம்.
இதையறிந்து சித்தார்த்தை நிஜத்திலும் கதாநாயகன் என்று பார்த்தால், பெரிய வில்லனாக இருக்கிறாரே என்று அவர் மீது கோபமாக இருக்கிறார் நித்யாமேனன்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோபத்தில் அஜீத்
» கோபத்தில் வெளியேறிய ரோஜா!
» சோனா மிரட்டல், கோபத்தில் வெங்கட் பிரபு
» தனுஷ் – ஸ்ருதிஹாஸன் நெருக்கம் – கடும் கோபத்தில் ரஜினி குடும்பம்!!
» பேசும் நபர் அருகிலேயே இருக்க கோபத்தில் இருக்கும் போது மட்டும் நாம் கத்துவது ஏன்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum